மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தப்படு
அல்லேலூயா! ஆனந்தமே
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு (2)
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத் தோட்டம்
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர்
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இள நீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப் போற்றுதே
வெண்கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
நட்சத்திரங்கள் கைக் கொட்டிப்பாடுதே