மாண்புகழ் இயேசுவை வானவரோடே
காவலனாயிருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரே - மாலை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே - மாலை
போதனை செய்தார் அந்நேரம்
சாதனை யாகவே நிற்க செய்தாரே - மாலை
உழைத்திட பெலன் தந்ததேனே
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவின் தானே - மாலை
அறுவடை தாராளம் ஏற்றி
அரிக்கட்டோடே வர கிருபை தந்தாரே - மாலை
தியாகமாய் கொடுத்திட்டதேனே
ஏகமாய் இயேசுவின் நாமத்தைத் தானே - மாலை
அன்பைத் துதிக்கப் போதாதே
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம் - மாலை
பூமியிலே சாமாதானம்
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே - மாலை