நம்பியதால் விடுவித்தீர்- 2
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள்
ஏமாற்றம் அடையவில்லை- 2 – முன்னோர்கள்
வல்லவர் என்று- 2
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான்- 2
வாக்குறுதி பிடித்துக்கொண்டு- 2 – முன்னோர்கள்
சொன்ன வாக்குறுதியை- 2
பிடித்துக்கொண்டு
தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான்- 2
நன்மை செய்வேன் என்று சொன்னாரே- 2
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான்- 2