உன்னதமானவரே
உம் அதிசயங்களெல்லாம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
என் உறைவிடம் நீர்தானே
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்
நெருக்கடி வேளையில் புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
தகப்பன் கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடுவதேயில்லை
எதிரி கை ஓங்கவிடாதேயும்
எதிரியின் கை ஓங்கவிடாதேயும்