போதும் இயேசு எனக்கு
சரத்தானே உன் சிநேகம் வேண்டாம்
கொண்டு போ உன் சரக்கு
அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
இயேசு போதும் எனக்கு
இயேசு போதும் இயேசு போதும்
இயேசு போதும் ஆமென் - அல்லேலூயா
இயேசுவே என் பொக்கிஷம்
இயேசுவே என் சம்பாத்யமும்
இயேசுவே என் முடிவும் - அல்லேலூயா
இயேசுவே என் பெலனும்
இயேசுவே என் தீர்க்காயுளும்
இயேசுவே என் நித்யமும் - அல்லேலூயா