தொடு வானம்
வானத்தை எவரும் தொடுவதில்லை
சுவிசேஷம் சொல்வதற்கு
ஆளுகை செய்ய னோ.. னோ... னோ....
அடிமைப்படுத்த னோ... னோ... னோ...
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கடந்து போகும் சீக்கிரத்தில்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை - உன்னை
நடைபிணமாக்கிவிடும்