சோர்ந்து போகும் நேரங்களில் - (2)
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் - (2)
என் வாழ்வு செழித்திடுமே - (2)
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுதே - (2)
நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்துருக்கள்
அழிந்து மாளுவார் (2) - வனாந்திர
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும்போது - (2)
மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட
வெளிச்சம் தோன்றுமே - (2) - வனாந்திர
தனிமையென்று எண்ணும்போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே (2)
வருஷிக்கப் பண்ணுவார்
இனியெனக் கென்றுமே
தாழ்வு இல்லையே - (2) - வனாந்திர