நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
பசுமை எப்போதுமே தப்பாமல்
கனி கொடுப்பேன்
தப்பாமல் கனிகள் - வாய்க்கால்கள்
இன்பம் தினம் காண்பேன்
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன்
கேளாமல் வாழ்ந்திருப்பான்
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன்
கர்த்தரோ தினம் பார்க்கிறார்
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும்