வந்து வரமருள் அளித்திடுமே
பாதம் பணிந்திடுவேன் எந்தன்
பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
தரிசிக்க திருமுகமே
வாடிக் தவித்திடுதே - ஜனம்
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே
அணைந்தே குறைந்திடுதே - வல்ல
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே
சபையும் வளர்ந்திடவே எம்மில்
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே
வருகை நெருங்கிடுதே - மிக
ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே