வாழ்க இயேசுவில் வாழ்கவே
களஞ்சியம் நிரம்பி வழியவே
குடும்பம் பிள்ளைகள் செழிக்கவே
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே - வாழ்க
கையிடும் வேலையும் செழிக்கவே
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே - வாழ்க
மனைவியும் கனி தந்து விளங்குவாள்
பிள்ளைகள் ஒலிவகன்று போல்
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே - வாழ்க