ஆசையவரென்னாத்துவாவிற்கே
ஆனந்தமான ஆசிகளருளும்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே
இன்பம் இகத்தில் வேறு எங்கும் இல்லையே
இயேசு வல்லால் இயேசு வல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாபரமும் நல்ல நாதனுமென்றார் - இயேசு
கிருபையும் வெளியாகின்றதே
நீக்கியே சாவினை நற் சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார் - இயேசு
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்ந்திடுவோம் - இயேசு
ஆழி போல் வான் மழை நிறைக்குமே
ஜெயத்தின் மேல் ஜெயமடைந்திடுவோம் - இயேசு