என்னோடிருக்க எழுந்தவரே
என்னையென்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே
எந்த நாளிலுமே, என்னிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
மயங்கிடாமல் முன்னேறவே - இயேசு
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார் - இயேசு
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும் - இயேசு