எனக்கும் உம் கிருபை போதுமே
கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே - எனக்
தவிக்கும் என்னை சேர்த்திட வாரும்
நாதனின் வருகை தாமதமானால்
விழாமல் காத்திடுமே - என்னை
அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும்
உள்ளம் கலங்கும் நேரங்கள் எல்லாம்
விழாமல் காத்திடுமே - என்னை
ஆறுதல் அடைய இடமும் இல்லை
உமது வழியும் கிருபை வசனமும்
மண்ணில் என் ஆறுதலே - இந்த