என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும்
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே
உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - (2)
வீசும் புயலிலே படகும் தப்புமோ - (2)
இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே - (2)
But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26