இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே - தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா - என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலேக இன்பம் பெற்றுக் கொண்டான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்