காசினி மீதென்னை நேசக்கரம் நீட்டி
பாசமாய் மீட்டீரே
மன்னித்து மறந்தீரே
உம் இரத்தம் சிந்தி என்னையும் மீட்டு
கிருபையால் ரட்சித்தீரே - கல்வாரி
தாங்கிட பெலனளிப்பீர்
சோர்வுறும் நேரம் அன்புடன் தேற்றி
அருமையாய் அரவணைப்பீர் - கல்வாரி
வீழ்ந்து மடியாமலே
உம் கரம் பற்றியே உம் பின்னே நடந்தே
உம் வழி ஏகிடுவேன் - கல்வாரி
நான் கழித்திடாமலே
ஆத்தும பாரம் பெற்றென்றும் வாழ
கிருபையாய் பெலனளிப்பீர் - கல்வாரி
நான் செய்ய அழைத்தீரே
என் சித்தம் வேண்டாம் உம் சித்தம் போதும்
என்றும் நான் செய்திடுவேன் - கல்வாரி
நீர் வரும் வேளையிலே
உம்மை நான் சந்திக்க ஆயத்தமாக்கும்
உம்மோடு வாழ்ந்திடுவேன் - கல்வாரி