பாரினில் பலியாக மாண்டாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொல்கொதா மலைக்கு இயேசுவை - பாவிக்கு
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசி தாகமும்
படுங்காயமும் அடைந்தாரே - பாவிக்கு
கிரீடம் முள்களில் பின்னி சூடிட
இரத்த வௌள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் காணும் உள்ளம் தாங்குமோ - பாவிக்கு
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடிவா - பாவிக்கு
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா - பாவிக்கு
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இன்று தேடி நாடி நம்பி வா - பாவிக்கு