பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை, யூதக் கோத்திரனை என்றும் - ஸ்தோத்திர
அமிழ்ந்துக் கழுதவனை
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை - ஸ்தோத்திர
வந்தடி பணிபவனை
மந்தையர்க் கானந்த மாட்சி யளித்தோனை
வானபரன் என்னும் ஞானகுணவானை - ஸ்தோத்திர
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம்பொன் மலர்தூவி - ஸ்தோத்திர